Home இலங்கை கல்வி பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு

0

2024/2025  ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் வெளியாகியுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நேற்றைய தினம் (25.08.2025) இவை வெளியிடப்பட்டுள்ளன. 

Z மதிப்பெண்கள்

அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பரிந்துரைக்கப்பட்ட படிப்புகளில் சேருவதற்குத் தேவையான குறைந்தபட்ச ”Z” மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் கீழ் கொடுக்கப்பட்டுள்ள  இணையதளத்தில் மூலம் Z-SCORES பெறலாம்.

Z-SCORES LINK


Source: https://ibctamil.com/article/ugc-university-z-score-cut-off-marks-released-1756163366

NO COMMENTS

Exit mobile version