Home இலங்கை சமூகம் பெருந்திரளான மக்களின் மத்தியில் செம்மணி போராட்ட திடத்திற்கு சென்றடைந்த ஐ.நா ஆணையாளர்

பெருந்திரளான மக்களின் மத்தியில் செம்மணி போராட்ட திடத்திற்கு சென்றடைந்த ஐ.நா ஆணையாளர்

0

புதிய இணைப்பு

செம்மணி அணையா விளக்கு போராட்டம் நடைபெறும் இடத்தை மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் சென்றடைந்துள்ளார்.

இரண்டாம் இணைப்பு

மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்  செம்மணி மனிதப் புதைகுழிக்கு வருகைத் தரவுள்ளார்.

குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மனித உரிமைகள் ஆணையாளரின் வருகைக்காக போராட்டக்காரர்கள் உள்ளிட்டோர் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

முதலாம் இணைப்பு

ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் சற்றுமுன் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version