Home சினிமா எம்ஜிஆருக்கு மேக்கப் போடும் இவர் யார் தெரியுமா?… இந்த பிரபலத்தின் தந்தை தானா…

எம்ஜிஆருக்கு மேக்கப் போடும் இவர் யார் தெரியுமா?… இந்த பிரபலத்தின் தந்தை தானா…

0

எம்ஜிஆர்

சதிலீலாவதி படத்தின் மூலம் துணை நடிகராக தனது வாழ்க்கையை தொடங்கி பின்னர் தொடர்ந்து படங்கள் நடித்து மக்களை அசத்தியவர்.

புரட்சி தலைவராக, மக்கள் திலகமாக, சிறந்த அரசியல்வாதியாக, வள்ளலாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.

இவரை அடையாளமாக ஏற்று தமிழ் சினிமாவிற்கும், அரசியலுக்கும் வந்தவர்கள் ஏராளம். சமீபத்தில் மதுரையில் நடந்த தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் கூட நடிகர் விஜய் எம்ஜிஆரை பற்றி பேசி பெருமைப்பட்டார்.

யார் இவர்

தற்போது எம்ஜிஆரின் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

அவர் போன் பேசிக் கொண்டிருக்க நடிகருக்கு ஒருவர் மேக்கப் போடுகிறார். அவர் வேறுயாரும் இல்லை பிரபல இயக்குனர் பி.வாசுவின் தந்தை பீதாம்பரம் தான். 

Source: https://cineulagam.com/article/unseen-photo-of-mgr-goes-viral-1755864689

NO COMMENTS

Exit mobile version