Home சினிமா உன் உழைப்பு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் | Vadivelu and King Kong Conversation

உன் உழைப்பு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் | Vadivelu and King Kong Conversation

0

கிங்காங்

அதிசய பிறவி படத்தில் ரஜினியுடன் நடித்து பிரபலமானவர் கிங்காங்.

அப்படத்திற்கு பிறகு வடிவேலுவுடன் பல படங்களில் காமெடி காட்சிகளில் நடித்த கிங்காங் சமீபத்தில் தனது மகள் கீர்த்தனாவுக்கு படு கோலாகலமாக திருமணம் நடத்தி வைத்தார்.
சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

கிங்காங் தனது மகளின் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்தியதை பார்த்து அனைவரும் பிரம்மிப்படைய வடிவேலுவும் பாராட்டியுள்ளார். இதோ கிங்காங் மற்றும் வடிவேலு பேசிய வீடியோ,  

NO COMMENTS

Exit mobile version