Home இலங்கை சமூகம் பாடசாலை மாணவிகளுக்கான முக்கிய அறிவிப்பு

பாடசாலை மாணவிகளுக்கான முக்கிய அறிவிப்பு

0

சானிட்டரி நப்கின் வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மாணவர்கள் ஸ்கேன் செய்யப்படாத வவுச்சர் மூலம் எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 10 வரை நாப்கின்களை கொள்வனவு செய்ய முடியும்.

காலம் நீடிப்பு

இதற்கான அனுமதியை கல்வி அமைச்சின் செயலாளர் வழங்கியுள்ளார்.

முன்னதாக 2024 ஆம் ஆண்டில் பாடசாலை மாணவிகளுக்கு சானிட்டரி நப்கின்கள் வழங்கும் திட்டத்தின் முதல் கட்டம் எதிர்வரும் ஜூலை 10 ஆம் திகதியுடன் முடிவடையும் என அறிவிக்கப்பட்ட நிலையிலே தற்போது காலம் நீடிக்கப்பட்டுள்ளது.    

Source: https://tamilwin.com/article/validity-period-of-sanitary-napkin-vouchers-1720231563

NO COMMENTS

Exit mobile version