Home இலங்கை பொருளாதாரம் வலுவடையும் டொலரின் மதிப்பு! ரூ. 342 ஐ தாண்டிய விற்பனை விலை

வலுவடையும் டொலரின் மதிப்பு! ரூ. 342 ஐ தாண்டிய விற்பனை விலை

0

இலங்கை மத்திய வங்கியின் (CBSL ) தகவல்படி, இலங்கை ரூபாயின் மதிப்பு அமெரிக்க டொலருக்கு எதிராக மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

CBSL வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, இன்று (09) அமெரிக்க டொலரின் கொள்விலை ரூ. 332.38 ஆகவும், விற்கும் விலை ரூ. 342.08 ஆகவும் பதிவாகியுள்ளது.

நேற்று (08), அமெரிக்க டொலரின் வாங்கும் மற்றும் விற்கும் விலைகள் முறையே ரூ. 331.22 மற்றும் ரூ. 341.04 ஆக இருந்தன.

Source: https://ibctamil.com/article/value-of-the-dollar-is-strengthening-1780990307

NO COMMENTS

Exit mobile version