Home சினிமா வரலக்ஷ்மி உடன் இருக்கும் இந்த பெண் யார் தெரியுமா? வருங்கால கணவருக்கு இவ்ளோ பெரிய மகளா

வரலக்ஷ்மி உடன் இருக்கும் இந்த பெண் யார் தெரியுமா? வருங்கால கணவருக்கு இவ்ளோ பெரிய மகளா

0

நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் மும்பையை சேர்ந்த நிக்கோலை சச்தேவ் என்பவரை அடுத்த மாதம் திருமணம் செய்ய இருக்கிறார்.

திருமணத்திற்கான ஏற்பாடுகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், சரத்குமார் பல பிரபலங்களை நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து வருகிறார். அந்த போட்டோக்களும் வைரல் ஆகி வருகிறது.

 

வரலக்ஷ்மி வருங்கால கணவரின் மகள்

வரலக்ஷ்மி நேற்று துபாயில் தனது குடும்பத்துடன் திருமண ஷாப்பிங் சென்று இருக்கிறார். அப்போது எடுத்த போட்டோக்களையும் வெளியிட்டு இருந்தார்.

தனது வருங்கால கணவரின் மகள் காஷா நியா சச்தேவையும் வரலக்ஷ்மி உடன் அழைத்து சென்று இருக்கிறார். போட்டோவில் இருப்பது அவர் தான்.
 

Source: https://cineulagam.com/article/varalaxmi-sarathkumar-fiance-has-teenage-daughter-1718875934

NO COMMENTS

Exit mobile version