Home சினிமா வரலக்ஷ்மி சரத்குமார் மெஹந்தி விழா.. குடும்பத்துடன் கொண்டாட்டம்! போட்டோக்கள் இதோ

வரலக்ஷ்மி சரத்குமார் மெஹந்தி விழா.. குடும்பத்துடன் கொண்டாட்டம்! போட்டோக்கள் இதோ

0

நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் சில மாதங்களுக்கு முன்பு காதலர் நிக்கோலை சச்தேவ் உடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

வரலக்ஷ்மியின் வருங்கால கணவருக்கு அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும், அவருக்கு டீனேஜில் மகள் இருக்கிறார் என்பதும் பரபரப்பாக பேசப்பட்டது.

திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் சினிமா நட்சத்திரங்கள், முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி பிரதமர் மோடி வரை எல்லோரையும் நேரில் சந்தித்து மகள் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுத்தார் நடிகர் சரத்குமார். அந்த ஸ்டில்களும் வைரல் ஆகி இருந்தது.

திருமணம்

இந்நிலையில் இன்று திருமண கொண்டாட்டங்கள் தொடங்கி இருக்கிறது. முதல் நாள் மெஹந்தி விழா நடந்து முடிந்திருக்கிறது.

அதன் ஸ்டில்கள் தான் இப்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. 

Source: https://cineulagam.com/article/varalaxmi-sarathkumar-marriage-mehandi-event-1719765716

NO COMMENTS

Exit mobile version