Home சினிமா டிக்கெட்டே கிடைக்கல.. GOAT பார்க்க ஆசைப்பட்ட பிரபல கிரிக்கெட் வீரர் புலம்பல்

டிக்கெட்டே கிடைக்கல.. GOAT பார்க்க ஆசைப்பட்ட பிரபல கிரிக்கெட் வீரர் புலம்பல்

0

விஜய்யின் GOAT படம் இன்று ரிலீஸ் என்பதால் ரசிகர்கள் அதிகாலையில் இருந்தே பெரிய அளவில் கொண்டாட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள்.

 விஜய் படம் என்றால் முதல் நாள் முதல் காட்சி பார்க்கவேண்டும் என ரசிகர்கள் மத்தியில் ஆசை எப்போதும் இருக்கும். ஆனால் அதற்கு டிக்கெட் கிடைப்பது தான் பெரிய சிக்கலாக இருக்கும்.

வருண் சக்கரவர்த்தி

தற்போது பிரபல கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி GOAT படம் ஆசைப்பட்டு முதல் காட்சி டிக்கெட் வாங்க முயற்சி செய்திருக்கிறார்.

ஆனால் எவ்வளவு முயற்சி செய்தும் கிடைக்கவில்லை என அவர் கூறி இருக்கிறார். டிக்கெட் கிடைக்கவில்லை என்றாலும், படக்குழுவுக்கு அவர் வாழ்த்து கூறி இருக்கிறார்.  

Source: https://cineulagam.com/article/varun-chakaravarthy-didnt-get-vijay-goat-ticket-1725487135

NO COMMENTS

Exit mobile version