Home இந்தியா ஈழத்து வேடனால் நடு நடுங்கும் மோடி அரசு

ஈழத்து வேடனால் நடு நடுங்கும் மோடி அரசு

0

ஒடுக்கப்பட்ட மக்களினதும், சாதி மதமற்ற இளைஞர் சமுதாயத்தில் முக்கிய முன்மாதிரியாகவும் ஹிரந்தாஸ் முரளி எனப்படும் வேடன் தற்போது உருவெடுத்துள்ளார்.

மலையாள ராப் பாடகரான இவரது பாடல்கள் அண்மைக்காலமாக சமூக வலைதளங்களில் பாரியளவில் பகிரப்படு வைரலாகி வருகின்றது.

இவரின் தாய் யாழ் பூர்விகத்தையும் மற்றும் தந்தை கேரளா பூர்விகத்தையும் கெண்டதுடன், பாடல் மீதான ஈர்ப்பில் தொடர்ந்து சமூகத்துடன் தொடர்புடைய கருத்துக்கள் உள்ளடங்கிய பாடல்கைளை அவர் வெளியிட்டு வந்தார்.

குறித்த பாடல்கள் பலதரப்பட்ட வகையில், அரசியல் தலைமைகளுக்கு இடையூறு அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு கைது நடவடிக்கைகளுக்கும் அவர் உட்படுத்தப்பட்டார்.

இவ்வாறு அவர் கைது செய்யப்படுவதற்கான காரணம், இந்திய அரசியல் ஈடுபாடு, வேடனின் பிண்ணனி மற்றும் பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி…

 

https://www.youtube.com/embed/A61LlU0nDRA

NO COMMENTS

Exit mobile version