Home சினிமா விக்ரமின் வீர தீர சூரன் படத்தின் 2 நாள் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.. செம கலெக்ஷன்

விக்ரமின் வீர தீர சூரன் படத்தின் 2 நாள் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.. செம கலெக்ஷன்

0

வீர தீர சூரன்

தமிழ் சினிமாவின் சித்தா பட புகழ் இயக்குனர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் தான் வீர தீர சூரன் 2.

இதில் விக்ரமுடன், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷாரா விஜயன், சித்திக் ஆகியோர் நடித்துள்ளனர். படம் நிறைய தடங்களுக்கு பிறகு மார்ச் 27ம் தேதி காலை முதல் நிறைய ஷோக்கள் கேன்சல் ஆகி மாலையில் படம் வெளியானது.

பாக்ஸ் ஆபிஸ்

இந்த படத்தில் விக்ரம் கிராமிய தோற்றத்தில் காளி என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படம் மதுரையை மையமாக கொண்ட கதைக்களமாக உருவாக்கப்பட்டுள்ளது.

படம் வெளியாகி 2 நாள் முடிவில் உலகம் முழுவதும் ரூ. 10 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. 

Source: https://cineulagam.com/article/veera-dheera-sooran-movie-bo-details-1743215567

NO COMMENTS

Exit mobile version