Home சினிமா அடித்து நொறுக்கும் வேட்டையன் ப்ரீ புக்கிங் வசூல், இத்தனை லட்சமா

அடித்து நொறுக்கும் வேட்டையன் ப்ரீ புக்கிங் வசூல், இத்தனை லட்சமா

0

வேட்டையன்

வேட்டையன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளது. அதிலும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு பிறகு படத்தின் எதிர்ப்பார்ப்பு பல மடங்கு அதிகரித்து விட்டது

Box Office

இந்நிலையில் வேட்டையன் முன் பதிவு, அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் தொடங்கி விட்டது. UK-விலும் ஒரு சில பகுதிகளில் தொடங்கியுள்ளது.

தற்போது இப்படம் முன் பதிவிலேயே ரூ 50 லட்சத்தை தாண்டி விட்டதாம். இன்னும் படம் ரிலிஸாக 18 நாட்கள் வரை இருக்க, இது மிகப்பெரும் முன் பதிவாக இருக்கும் என கூறப்படுகிறது.

Source: https://cineulagam.com/article/vettaiyan-pre-booking-collection-1727157646

NO COMMENTS

Exit mobile version