Home சினிமா விடாமுயற்சி ட்ரெய்லர் பற்றி வந்த அறிவிப்பு.. கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்

விடாமுயற்சி ட்ரெய்லர் பற்றி வந்த அறிவிப்பு.. கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்

0

பொங்கலுக்கு ரிலீஸ் என முதலில் அறிவிக்கப்பட்ட அஜித்தின் விடாமுயற்சி படம் கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்டது. அது அஜித் ரசிகர்கள் எல்லோரையும் கடும் சோகத்தில் ஆழ்த்தியது.

பொங்கலை அஜித் படத்துடன் கொண்டாடலாம் என காத்திருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

ட்ரெய்லர்

இந்நிலையில் அஜித் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக தற்போது விடாமுயற்சி பட ட்ரெய்லர் பற்றிய அறிவிப்பு வந்திருக்கிறது.

நாளை (16.01.2025) விடாமுயற்சி ட்ரெய்லர் ரிலீஸ் என அதிகாரபூர்வமாக அறிவித்து இருப்பதால் ரசிகர்கள் கொண்டாட தயாராகி வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version