Home சினிமா நடிகை வித்யா பிரதீப் நிஜத்தில் இவ்வளவு பெரிய சயின்டிஸ்ட்-ஆ.. செய்த பெரிய சாதனை

நடிகை வித்யா பிரதீப் நிஜத்தில் இவ்வளவு பெரிய சயின்டிஸ்ட்-ஆ.. செய்த பெரிய சாதனை

0

சைவம், பசங்க 2, மாரி 2, தடம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்து இருப்பவர் வித்யா பிரதீப். நாயகி சீரியலிலும் அவர் நடித்து இருக்கிறார்.

நடிப்பு அவருக்கு பார்ட் டைம் தான். அவர் முழு நேர வேலை சயின்டிஸ்ட் ஆக இருப்பது தான்.

சாதனை

கடந்த சில காலமாக வித்யா பிரதீப் நடிப்பு பக்கம் வரவில்லை, சமூக வலைத்தளங்களிலும் அதிகம் ஆக்டிவாக இல்லை.

தற்போது அவர் எழுதிய ஆராய்ச்சி கட்டுரை ஒரு சர்வதேச journalல் வெளியாகி இருக்கிறதாம்.

இரண்டு முக்கிய ப்ராஜெக்ட்களில் தற்போது தான் பணியாற்றி வருவதாகும் வித்யா பிரதீப் கூறி இருக்கிறார். அவரது பதிவு இதோ. 

NO COMMENTS

Exit mobile version