Home சினிமா விஜய் வாங்கி இருக்கும் சொகுசு பஸ்.. வீடியோ வெளியாகி வைரல்

விஜய் வாங்கி இருக்கும் சொகுசு பஸ்.. வீடியோ வெளியாகி வைரல்

0

நடிகர் விஜய் தீவிர அரசியலில் இனி கவனம் செலுத்தப்போவதாக அறிவித்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

சமீபத்தில் தவெக சார்பில் மதுரையில் நடந்த மாநாட்டில் பல லட்சம் ரசிகர்கள் கலந்துகொண்டனர். மாநாட்டில் பவுன்சர்கள் ஒரு ரசிகரை தூக்கி வீசியது சர்ச்சை ஆனது எல்லாம் நடந்தது.

பஸ்

இந்நிலையில் விஜய் அடுத்த மாதம் முதல் தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் போக போகிறாராம். அதற்காக பல கோடி செலவில் ஒரு சொகுசு பஸ் ஒன்றை வாங்கி இருக்கிறார் விஜய்.

பிரபல பஸ் பாடிபில்டிங் நிறுவனம் தான் அந்த சொகுசு பஸ்ஸை செய்திருக்கிறது. விஜய்யின் கட்சி ஆபிஸ் முன் நிறுத்தப்பட்டு இருக்கும் பஸ் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. 

NO COMMENTS

Exit mobile version