Home சினிமா 3 மணி நேரத்தை தாண்டிய GOAT புது ரன்டைம்.. மீண்டும் சென்சாரில் நடந்த மாற்றம்

3 மணி நேரத்தை தாண்டிய GOAT புது ரன்டைம்.. மீண்டும் சென்சாரில் நடந்த மாற்றம்

0

விஜய்யின் GOAT படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வரும் செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

விஜய்யின் GOAT படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வரும் செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

கடந்த வாரம் படத்தின் சென்சார் முடிந்து U/A சான்றிதழ் வழங்கப்பட்டு இருந்தது. மேலும் ரன்டைம் 2 மணி நேரம் 59 நிமிடம் 39 நொடிகள் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

புது ரன்டைம்

இந்நிலையில் தற்போது சில மாற்றங்கள் உடன் படம் சென்சார் செய்யப்பட்டு இருக்கிறது, புது ரன்டைம் 3 நேரத்தை தாண்டிவிட்டது.

மூன்று மணி நேரம், 3 நிமிடம் மற்றும் 14 நொடிகள் படம் ஓடுகிறது. சென்சார் சான்றிதழ் விவரம் இதோ. 

Source: https://cineulagam.com/article/vijay-goat-new-runtime-crosses-3-hrs-1724767277

NO COMMENTS

Exit mobile version