விஜய்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் தளபதி விஜய் தற்போது ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளிவரவுள்ளது.
தற்போது அரசியலில் களமிறங்கியுள்ள விஜய் தொடர்ந்து அதற்கான பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
அந்த வகையில், தற்போது விஜய்யின் இரண்டாவது மாநாடு, மதுரை பாரப்பத்தியில் இன்று நடைபெற்றுள்ளது.
திருப்பதியில் மனைவியுடன் நாக சைதன்யா.. எதற்கு, வைரலாகும் போட்டோஸ்
வைரலாகும் வீடியோ
இந்நிலையில் மாநாட்டை முன்னிட்டு விஜய்யின் குரலில் பாடல் ஒலித்துள்ளது. அப்போது அப்பாடலை கேட்ட விஜய் கண்ணீர் விட்டு எமோஷ்னலாகியுள்ளார். அதன் வீடியோ தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
Thalaivan realizing the amount of love he’s getting 🥹❤️ pic.twitter.com/JNVv6P6O3g
— ` (@ibharad_) August 21, 2025