Home சினிமா அஜித் – விஜய் சேர்ந்து நடிக்க இருந்த படம்.. விஜய் போட்ட கண்டிஷனால் பார்த்திபனுக்கு கிடைத்த...

அஜித் – விஜய் சேர்ந்து நடிக்க இருந்த படம்.. விஜய் போட்ட கண்டிஷனால் பார்த்திபனுக்கு கிடைத்த வாய்ப்பு!

0

நடிகர் அஜித் மற்றும் விஜய் இருவரும் தற்போது தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர்கள். அவர்கள் சேர்ந்து நடிப்பார்களா என கடந்த பல வருடங்களாகவே எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

ஆனால் அவர்கள் கேரியரின் ஆரம்ப கட்டத்தில் இணைந்து நடித்து இருக்கிறார்கள். ஆனால் ஒரு முக்கிய படத்தில் விஜய் – அஜித் நடிக்க இருந்து அது வேறு ஒரு நடிகருக்கு சென்று இருக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது.

நீ வருவாய் என

நீ வருவாய் என படத்தில் முதலில் விஜய் தான் ஹீரோவாக நடிக்க இருந்தாராம். அஜித் என்ன ரோலில் நடிக்கிறார் என கேட்ட விஜய், அந்த ரோலை எனக்கு கொடுங்க, அவரை ஹீரோவாக நடிக்க சொல்லுங்க என கூறினாராம்.

ஆனால் அஜித் அந்த ரோலில் நடிப்பதில் உறுதியாக இருப்பதாக இயக்குனர் ராஜகுமாரன் கூறி இருக்கிறார். அதனால் விஜய் நடிக்காமல் போக அதன் பிறகு நடிகர் பார்த்திபனுக்கு அந்த வாய்ப்பு சென்று இருக்கிறது.
 

NO COMMENTS

Exit mobile version