Home சினிமா மாஸ் வசூல் வேட்டை நடத்தும் விஜய் சேதுபதியின் மகாராஜா.. இதுவரையிலான மொத்த கலெக்ஷன்

மாஸ் வசூல் வேட்டை நடத்தும் விஜய் சேதுபதியின் மகாராஜா.. இதுவரையிலான மொத்த கலெக்ஷன்

0

மகாராஜா

நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மம்தா மோகன்தாஸ், அனுராக் கஷ்யப், அபிராமி, சிங்கம்புலி என பெரிய நடிகர்கள் பட்டாளம நடிக்க கடந்த ஜுன் 14ம் தேதி வெளியான படம் தான் மகாராஜா.

படத்தின் கதை தரமாக இருந்தாலும் விஜய் சேதுபதி நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம் என்கின்றனர் படத்தை பார்த்தவர்கள்.

அதிலும் இந்த படம் விஜய் சேதுபதியின் 50வது படம், நல்ல விமர்சனங்கள் பெற்றதோடு நல்ல பாக்ஸ் ஆபிஸ் சாதனையும் செய்து வருகிறது.

பாக்ஸ் ஆபிஸ்

படம் ரிலீஸ் ஆன நாள் முதல் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருவதால் நாளுக்கு நாள் கலெக்ஷன் அதிகரித்துகொண்டு தான் இருக்கிறது.

இதுவரை படம் மொத்தமாக ரூ. 60 கோடி வசூல் சாதனை செய்துள்ளதாம். 

Source: https://cineulagam.com/article/vijay-sethupathi-maharaja-movie-bo-1719026106

NO COMMENTS

Exit mobile version