Home சினிமா விஜய் மகன் சஞ்சய் படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா.. இதோ முழு விவரம்

விஜய் மகன் சஞ்சய் படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா.. இதோ முழு விவரம்

0

சஞ்சய்யின் முதல் படம் 

நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் வெளிநாட்டில் சினிமா குறித்த படிப்பை முடித்துவிட்டு, தனது முதல் படத்தையும் எடுக்க துவங்கிவிட்டார். லைகா நிறுவனம் தயாரிப்பில் தனது முதல் படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு இப்படத்தின் ஹீரோ சந்தீப் கிஷன் என அறிவித்தனர்.

உலகளவில் இதுவரை ரெட்ரோ படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

அதை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் ஹீரோ சந்தீப் கிஷன் பிறந்தநாள் அன்று, படத்திலிருந்து கிலிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தனர்.

படத்தின் பட்ஜெட்

இந்த நிலையில், விஜய் மகன் சஞ்சய் இயக்கி வரும் இப்படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் மொத்த பட்ஜெட் ரூ. 25 கோடி என தகவல் கூறப்படுகிறது.

first copy அடிப்படையில் ரூ. 25 கோடியை லைகா நிறுவனத்திடம் இருந்து வாங்கி ‘ஜேசன் சஞ்சய் ஜோசப் Media Entertainments’ என்கிற என்கிற நிறுவனத்தை வைத்து தயாரிப்பு வேலைகளை செய்து வருகிறாராம் சஞ்சய். இயக்குநராக மட்டுமின்றி இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார் சஞ்சய்.

NO COMMENTS

Exit mobile version