Home சினிமா விஜய் டிவியில் வரப்போகும் புது சீரியல்.. ப்ரோமோவுடன் இதோ

விஜய் டிவியில் வரப்போகும் புது சீரியல்.. ப்ரோமோவுடன் இதோ

0

டிவி சேனல்கள் அனைத்தும் போட்டிபோட்டுக்கொண்டு புதுப்புது சீரியல்களாக அறிமுகப்படுத்தி வருகின்றன.

குறிப்பாக சன் டிவி மற்றும் விஜய் டிவி இடையே தொடர்ந்து பெரிய போட்டி இருந்து வரும் நிலையில் ரேட்டிங் குறைவாக பெற்று வரும் தொடர்களை முடித்துவிட்டு புது தொடர்களை அறிமுகம் செய்து வருகின்றன.

புது சீரியல்

இந்நிலையில் விஜய் டிவியில் விரைவில் ‘மகளே என் மருமகளே’ என்கிற பெயரில் புது தொடர் வர இருக்கிறது.

சின்னமருமகள் புகழ் நடிகர் நவீன் முத்து என்ற ரோலில் நடித்து இருக்கிறார். அவருக்கு ஜோடியாக வர்ஷினி நடித்துள்ளார்.

மகன் இறந்துவிட மருமகளை தனது மகளாகவே பார்த்துக்கொள்ளும் மாமியார் பற்றிய கதை தான் இது. Maguva O Maguva என்ற தெலுங்கு சீரியலை தான் ரீமேக் செய்கின்றனர்.

வெளியாகி இருக்கும் ப்ரோமோ இதோ பாருங்க.  

NO COMMENTS

Exit mobile version