Home சினிமா அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்.. 50 நாட்களில் நடந்த ஆச்சரியம், எப்படி?

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்.. 50 நாட்களில் நடந்த ஆச்சரியம், எப்படி?

0

அறந்தாங்கி நிஷா

விஜய் டிவியின் மூலம் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. தனது நகைச்சுவையால் ரசிகர்ளின் மனதில் இடம்பிடித்தார். பின் தொகுப்பாளினியாகவும் களமிறங்கி தற்போது கலக்கிக்கொண்டு இருக்கிறார்.

அறந்தாங்கி நிஷா விஜய் டிவியில் முக்கிய காமெடியன்களில் ஒருவர். பிக் பாஸ் உள்ளிட்ட ஷோக்களில் பங்கேற்ற அவர் பட்டிமன்ற பேச்சாளராகவும் இருந்து வருகிறார்.

எப்படி? 

இந்நிலையில், சமீபத்தில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக உடல் எடையைக் குறைத்து மிகவும் ஸ்லிம்மாக ஆளே மாறியுள்ளார்.

அதாவது, வெறும் 50 நாட்களில் 14 கிலோ வரை தனது உடல் எடையை குறைத்துள்ளார். அதாவது, நிபுணர் ஆலோசனையின் கீழ் அவர் உணவு முறை மூலமாகவே இந்தக் குறிப்பிடத்தக்க மாற்றத்தை அடைந்துள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version