Home சினிமா ராஜா ராணி படத்தில் கேப்டன் விஜயகாந்த் நடித்துள்ளாரா.. இது உங்களுக்கு தெரியுமா

ராஜா ராணி படத்தில் கேப்டன் விஜயகாந்த் நடித்துள்ளாரா.. இது உங்களுக்கு தெரியுமா

0

கேப்டன் விஜயகாந்த்

தமிழ் சினிமாவில் கேப்டன் என அனைவராலும் அழைக்கப்பட்டு, தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்படுபவர் நடிகர் விஜயகாந்த்.

இவர் சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் மாபெரும் வெற்றியை கண்டவர். மக்களுக்காக பல உதவிகளை செய்த விஜயகாந்த் கடந்த 2023ம் ஆண்டு காலமானார். இவருடைய மறைவு பெரும் அதிர்ச்சியை தந்தது.

ராஜா ராணி

நடிகர் விஜயகாந்த் பல வருடங்களுக்கு முன் ராஜா ராணி என்கிற படத்தில் நடிப்பதாக இருந்தார் என்பதை பற்றி உங்களுக்கு தெரியுமா. ஆனால், ஒரு சில காரணங்களால் அப்படத்தில் விஜயகாந்தால் நடிக்க முடியாமல் போனது. பின் படமும் ட்ராப் செய்யப்பட்டு விட்டது.

இதன்பின் பல வருடங்கள் கழித்து இயக்குநர் அட்லீ, அதே தலைப்பில் ராஜா ராணி படத்தை ஆர்யா – நயன்தாராவை வைத்து இயக்கி, மாபெரும் வெற்றியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: https://cineulagam.com/article/vijayakanth-raja-rani-movie-dropped-1756969279

NO COMMENTS

Exit mobile version