Home சினிமா விக்ரம் மிரட்டி இருக்கும் தங்கலான் பட ட்ரெய்லர்

விக்ரம் மிரட்டி இருக்கும் தங்கலான் பட ட்ரெய்லர்

0

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து இருக்கும் தங்கலான் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது.

விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர். 

தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளில் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது.

  

Source: https://cineulagam.com/article/vikram-thangalaan-trailer-1720611676

NO COMMENTS

Exit mobile version