Home சினிமா 42 வயதில் இப்படியா.. விமலா ராமன் நீச்சல் குளத்தில் கிளாமர் போஸ்

42 வயதில் இப்படியா.. விமலா ராமன் நீச்சல் குளத்தில் கிளாமர் போஸ்

0

ராமன் தேடிய சீதை, இருட்டு போன்ற பல படங்களில் நடித்தவர் விமலா ராமன். அவருக்கு தற்போது 42 வயதாகிறது.

நடிகர் வினய் உடன் காதலில் இருக்கும் விமலா ராமன், அவரை திருமணம் செய்ய இருக்கிறார் என்றும் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

தற்போது நீச்சல் குளம் அருகே கிளாமராக போஸ் கொடுத்த நடிகை விமலா ராமனின் ஸ்டில்கள் இதோ. 

Source: https://cineulagam.com/article/vimala-raman-glamour-photoshoot-1718306606

NO COMMENTS

Exit mobile version