Home இலங்கை அரசியல் ஜனாதிபதி இதுவரை தேர்தலை பிற்போடுவதாக ஒரு இடத்திலும் கூறவில்லை: வியாழேந்திரன்

ஜனாதிபதி இதுவரை தேர்தலை பிற்போடுவதாக ஒரு இடத்திலும் கூறவில்லை: வியாழேந்திரன்

0

அரசாங்கம் தரப்பிலும் ஜனாதிபதி தரப்பிலும் இதுவரை தேர்தலை பிற்போடுவதாக எந்த வித உத்தியோகப்பூர்வ அறிவிப்பையும் கூறவில்லை என வர்த்தக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே
அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தை கலைப்பதாக பலதரப்பட்ட கருத்துக்கள் வெளியாகிய போதும் அரசாங்கம் என்ற அடிப்படையில் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என வியாழேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், நாடாளுமன்றத்தை கலைப்பதாக இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் வெளியான தகவல் உத்தியோகப்பூர்வமானது அல்ல எனவும் வர்த்தக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், 

Source: https://tamilwin.com/article/viyalendiran-speech-about-presidential-election-1721576632

NO COMMENTS

Exit mobile version