நடிகர் விடிவி கணேஷ் தமிழ் சினிமாவில் பிரபல காமெடியனாக இருப்பவர். அவரது குரலை வைத்தே பல படங்களில் காமெடி வரும்.
விடிவி கணேஷ் தற்போது விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவுக்கு போட்டியாளராக கலந்துகொண்டு வருகிறார்.
மகள்
தற்போது குக் வித் கோமாளியில் பேமிலி ரவுண்ட் நடக்கும் நிலையில் விடிவி கணேஷ் அவரது மகளை ஷோவுக்கு அழைத்து வந்திருக்கிறார்.
அவரது போட்டோ இதோ..