Home இலங்கை சமூகம் விசர் நாய் கடி தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

விசர் நாய் கடி தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் (Jaffna Teaching Hospital) விசர் நோயினால் (Rabies) பாதிக்கப்பட்ட குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக குறித்த வைத்தியசாலையின் பிரதிபணிப்பாளர் வைத்தியர் ஜமுனானந்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

விசர் நோய் குறித்த விழிப்புணர்வு எமது மக்களுக்கு தேவை. நாய் அல்லது பூனை ஒருவரை கடிக்கும் போது அந்த காயத்தினூடாக இந்த கிருமித்தொற்று பரவுகின்றது.

எனினும், தடுப்பூசி செலுத்தப்பட்ட நாய் அல்லது பூனை கடிப்பதால் எவ்வித ஆபத்தும் ஏற்படாது. சிறுவர்கள் இது குறித்து அவதானமாக செயற்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில், 

NO COMMENTS

Exit mobile version