Home இலங்கை சமூகம் நாளையதினம் நாட்டின் சில பகுதிகளில் நீர்வெட்டு

நாளையதினம் நாட்டின் சில பகுதிகளில் நீர்வெட்டு

0

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளையதினம்(11) 10 மணிநேர நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கம்பஹா, அத்தனகல்ல மற்றும் மினுவங்கொடவிலிருந்து நிட்டம்புவ வரையிலான நீர் விநியோக குழாயை சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட இருப்பதாலேயே நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

நீர் விநியோகம்

அதன்படி, நாளை காலை 10:00 மணி முதல் இரவு 08:00 மணி வரை 10 மணி நேரத்திற்கு, ரன்பொகுணகம, பட்டாலியா, அத்தனகல்ல, பஸ்யால, நிட்டம்புவ ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும். 

NO COMMENTS

Exit mobile version