இந்திய இழுவை மடி படகுகளின் அத்துமீறலை தடுத்து நிறுத்தக் கோரி யாழில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை (Consulate General of India) முற்றுகையிடப்போவதாக யாழ்ப்பாண (Jaffna) கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர்.
இதேவேளை இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கிடைக்காவிடில் நாடாளுமன்றத்தையும் (Sri Lanka Parliament) முற்றுகையிடுவோம் என தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாண கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன அலுவலகத்தில் இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பிலான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதன்போது சம்மேளனத்தின் தலைவர் சிறீ கந்தவேல் புனித பிரகாஸ் கருத்து தெரிவிக்கையில்,
Source: https://tamilwin.com/article/we-will-besiege-the-indian-consulate-1718621993
