Home முக்கியச் செய்திகள் உக்ரேனை பழிவாங்க புடின் கரங்களில் எடுக்கப்போகும் அந்தப் பயங்கர ஆயுதம்

உக்ரேனை பழிவாங்க புடின் கரங்களில் எடுக்கப்போகும் அந்தப் பயங்கர ஆயுதம்

0

ரஷ்யாவின் (Russia) குணாதிசயமே பழி வாங்குவது தான்.

தன்மீது தாக்குதல் மேற்கொண்ட எவரையும் இலகுவில் மன்னிக்காது வன்மம் தீர்த்து வருகின்ற ஒரு நாடு தான் ரஷ்யா.

அப்படிப்பட்ட ரஷ்யா உக்ரேனை எப்படிப் பழிவாங்கும்?

ரஷ்யாவின் நான்கு விமானப்படைத் தளங்கள் மீது உக்ரேன் மேற்கொண்ட ட்ரோன் தாக்குலையும், அந்தத் தாக்குதல்நடவடிக்கையினால் ரஷ்யத்தரப்புக்கு ஏற்பட்டுள்ள சேதங்களையும் உலகின் பல்வேறு ஆய்வாளர்களும் டி-கோட் செய்துகொண்டிருக்க ரஷ்யாவின் பதிலடி எப்படி இருக்கக்கூடும் என்கின்ற கணிப்புக்களைச் சுமந்து வருகின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:

 

https://www.youtube.com/embed/-upbzTNJodQ

NO COMMENTS

Exit mobile version