ஜோதிடத்தில் அழகு, செல்வம் மற்றும் ஆடம்பரத்தின் காரணியான சுக்கிரன், தற்போது கன்னி ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில், ஆகஸ்ட் 11 அன்று சுக்கிரன், சந்திரனின் ஹஸ்தம் நட்சத்திரத்திற்குள் நுழைகிறார்.
சுக்கிரனின் இந்த நட்சத்திரப் பெயர்ச்சி அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், குறிப்பாக 4 ராசிக்காரர்களுக்கு பண நெருக்கடியையும் பிரச்சனைகளையும் தரக்கூடும்.
எனவே, நிதி விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அந்த ராசிகள் எவை என்று இந்த பதிவில் காண்போம்.
Source: https://ibctamil.com/article/weekly-horoscope-1786393385
