Home சினிமா அஜித் கையை கொடுத்து சொன்ன வார்த்தைகள்.. மேடையில் சிவகார்த்திகேயன் உருக்கம்

அஜித் கையை கொடுத்து சொன்ன வார்த்தைகள்.. மேடையில் சிவகார்த்திகேயன் உருக்கம்

0

நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த படமான அமரன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

அதில் மேடையில் பேசிய சிவகார்த்திகேயன் தன்னிடம் அஜித் சொன்ன வார்த்தைகள் பற்றி விவரித்து இருக்கிறார்.

Welcome to the big league

நண்பர் ஒருவரின் தீபாவளி கெட்டுகெதர் நிகழ்ச்சிக்கு நான் போயிருந்தேன். கதவை திறந்தால் அங்கே அஜித் சார் இருந்தார். எனக்கு அவர் கைகொடுத்துவிட்டு ‘Welcome to the big league’ என கூறினார்.

“உன் வளர்ச்சியை பார்த்து மற்றவர்கள் insecure ஆக இருக்கிறார்கள் என்றால், “Welcome to the big league” என அஜித் சொன்னார்” என சிவகார்த்திகேயன் மேடையில் கூறியுள்ளார்.  

Source: https://cineulagam.com/article/welcome-to-big-league-ajith-to-sivakarthikeyan-1729275453

NO COMMENTS

Exit mobile version