Home சினிமா ராஷ்மிகா முகத்துக்கு என்னாச்சு.. மாஸ்க் கழற்ற மறுத்த நடிகை

ராஷ்மிகா முகத்துக்கு என்னாச்சு.. மாஸ்க் கழற்ற மறுத்த நடிகை

0

நடிகை ராஷ்மிகா நேஷ்னல் கிரஷ் என சொல்லும் அளவுக்கு அதிகம் ரசிகர்கள் நாடு முழுவதும் இருக்கிறார்கள்.

தற்போது அவர் ஹிந்தியில் தான் அதிக கவனமும் செலுத்தி வருகிறார்.

முகத்துக்கு என்னாச்சு

இந்நிலையில் தற்போது ஏர்போர்ட் வந்த ராஷ்மிகா முகத்தில் மாஸ்க் உடன் வந்திருந்தார். அதை கழற்றும்படி போட்டோகிராபர்கள் கேட்க அவர் முடியாது என மறுத்துவிட்டார்.

சிகிச்சை எடுத்துக்கொண்டதால் அவர் முடியாது என மறுத்து இருக்கிறார். அவர் முகத்துக்கு என்ன ஆனது என ரசிகர்கள் தற்போது கேட்டு வருகின்றனர்.  

NO COMMENTS

Exit mobile version