Home இலங்கை சமூகம் ஆளுநர் கூட்டத்தில் தாலி விவகாரம் நடந்தது என்ன : மறைக்கப்படும் உண்மைகள் !

ஆளுநர் கூட்டத்தில் தாலி விவகாரம் நடந்தது என்ன : மறைக்கப்படும் உண்மைகள் !

0

திருகோணேஸ்வரர் ஆலயத்தில் தாலி திருட்டு போனமை குறித்து கடந்த 11 ஆம் திகதி செந்தில் தொண்டமானால் (Senthil Thondaman) யாப்புக்கு முரணான திருக்கோணேஸ்வரம் ஆலய அபிவிருத்தி சம்பந்தமான பொது சபை உறுப்பினர்களுக்கான கூட்டம் ஒன்று அவசர அவசரமாக நடத்தப்பட்டது.

இதன்போது கூட்டத்தில் செந்தில் தொண்டாமான் முன்வைத்த பல கருத்துக்கு எதிராக மக்கள் சார்பில் பல்வேறு கேள்விகள் எழுப்பட்டன.

குறிப்பாக அந்த கூட்டத்தில் சமூக செயற்பாட்டாளரான ரஜீவ் முன்வைத்த கேள்விகள் பரவலாக பேசப்பட்டன.

இது தொடர்பில் லங்காசிறியினால் நடத்தப்பட்ட சிறப்பு நேர்காணலில் அவர் கலந்துக்கொண்டு தெரிவித்துள்ள விடயங்களை உள்ளடக்கி வருகிறது கீழ்வரும் காணொளி…

 

Source: https://tamilwin.com/article/what-happened-to-thali-issue-in-governor-s-meeting-1723615960

NO COMMENTS

Exit mobile version