Home ஏனையவை வாழ்க்கைமுறை யாழ்.போதனா வைத்தியசாலை கண் சிகிச்சைப்பிரிவில் நடப்பது என்ன..! ஒரு நேரடி றிப்போட்

யாழ்.போதனா வைத்தியசாலை கண் சிகிச்சைப்பிரிவில் நடப்பது என்ன..! ஒரு நேரடி றிப்போட்

0

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை கண் சிகிச்சைப்பிரிவில் பல நோயாளர்கள் தமது கண்களுக்கு சிகிச்சை பெற நாளாந்தம் வருகை தருகின்றனர்.

அவ்வாறு வருகை தரும் நோயாளிகளுக்கு கண் சத்திர சிகிச்சை செய்து மறுநாளே வீடு திரும்பும் வசதி செய்யப்படுகின்றது. குறிப்பாக கொழும்பு உட்பட தூர இடங்களில் இருந்து கூட நோயாளர்கள் இங்கு வருகை தருகின்றனர்.

இவ்வாறு வருகை தரும் நோயாளிகளுக்கு சிறந்த மருத்துவ சேவை வழங்கப்படுகிறதா அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை நேரடியாக அந்த இடத்திற்கு சென்று கள ஆய்வு செய்தது ஐபிசி தமிழ்.

அதில் நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் தெரிவித்த விடயங்கள் காணொளியில்…

 

https://www.youtube.com/embed/flM76kEP1AQ

NO COMMENTS

Exit mobile version