Home தொழில்நுட்பம் ஐபோன்களில் இடைநிறுத்தப்படவுள்ள வாட்ஸ்அப்

ஐபோன்களில் இடைநிறுத்தப்படவுள்ள வாட்ஸ்அப்

0

எதிர்வரும் மே மாதம் முதல் பல ஐபோன் மொடல்களுக்கு வாட்ஸ்அப் சமூக ஊடக செயலி இனி இயங்க மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஐபோன் 5s, ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் போன்ற ஐபோன் மொடல்கள் உள்ளிட்ட பழைய ஐபோன்களுக்கு வாட்ஸ்அப் சமூக ஊடக வலையமைப்பு இனி இயங்க மாட்டாது.

இந்நிலையில்,  iOS 15.1இற்கு முன்பு இருந்த மொபைல் போன் மொடலை புதிய இயக்க முறைமைக்கு புதுப்பிக்க முடியாவிட்டால், வாட்ஸ்அப்பைப் பயன்படுத்த முடியாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version