Home உலகம் ஈரானுக்கு எதிரான யுத்தத்தை எப்பொழுது நிறுத்தும் இஸ்ரேல்..!

ஈரானுக்கு எதிரான யுத்தத்தை எப்பொழுது நிறுத்தும் இஸ்ரேல்..!

0

ஈரான் மீது இஸ்ரேல் ஆரம்பித்த வலிந்த யுத்தத்தை எப்படி முடித்துக் கொள்ளப்போகின்றது.பலருக்கும் இன்றிருக்கும் கேள்வி இதுதான்

இஸ்ரேல் மீது தனது சக்திவாய்ந்த ஏவுகணைகளை ஈரான் ஏவிக்கொண்டிருக்கும் நிலையில் அதனை தடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது இஸ்ரேல்.

இஸ்ரேலின் முக்கிய பகுதிகளை ஈரானின் ஏவுகணைகள் பதம்பார்த்து வரும் நிலையில் சிறிய நாடான இஸ்ரேலால் எவ்வளவு காலத்திற்கு யுத்தத்தை நடாத்திச் செல்ல முடியும்.எவ்வளவு காலத்திற்கு இந்த யுத்தத்தை தாக்குப்பிடிக்க முடியும்.

பலருக்கும் இன்றிருக்கின்ற கேள்வி இதுதான்.

இவ்வாறான பின்னணியில் இந்த யுத்தத்தின் பின்னணி தொடர்பாக முழுமையாக ஆராய்கிறது இன்றைய உண்மையின் தரிசனம்

https://www.youtube.com/embed/4Tlrk7XX8h8

NO COMMENTS

Exit mobile version