Home ஏனையவை வாழ்க்கைமுறை காடு போன்ற முடி வளர்ச்சியை தரும் மூன்று எண்ணெய் வகை !

காடு போன்ற முடி வளர்ச்சியை தரும் மூன்று எண்ணெய் வகை !

0

முடி வளர்ப்பது என்பது தற்போது அனைவருக்கும் இருக்கும் ஒரு ஆசைதான்.

இருந்தாலும் பலபேருக்கு வழுக்கை, முடி உதிர்தல் மற்றும் வறண்ட முடி போன்ற பிரச்சனைகள் காரணமாக முடி கொட்டி விடுகின்றன.

இந்தநிலையில், நீளமான கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் சிறந்த மூன்று வகை எண்ணெய் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

முடி வளர்ச்சி

ரோஸ்மேரி எண்ணெய் 
  1. ரோஸ்மேரி எண்ணெய் மயிர்க்கால்களைத் தூண்டுகிறது.
  2. இதனால் முடி உதிர்வு படிப்படியாக குறைந்த முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
  3. மேலும் ரோஸ்மேரி எண்ணெய் ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும்
  4. இது உங்கள் உச்சந்தலையில் அரிப்பு, வீக்கம் உளிட்டம் பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகிறது.

திராட்சை விதை எண்ணெய்
  1. திராட்சை விதை எண்ணெயில் வைட்டமின் ஈ, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் லினோலிக் கொழுப்பு அமிலம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.
  2. இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.
  3. இதனால் முடி வளர்ச்சி ஆரோக்கியமானதாக இருக்கும்.
லாவெண்டர் எண்ணெய்
  1. லாவெண்டர் எண்ணெய்யில் உள்ள ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் உச்சந்தலையில் உள்ள இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது மற்றும் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
  2. லாவெண்டரின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் எந்த பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளின் வளர்ச்சியையும் தடுக்கிறது
  3. இதனால் பொடுகு, பேன் தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.

NO COMMENTS

Exit mobile version