Home முக்கியச் செய்திகள் தமிழ் தேசிய அரசியலில் யார் துரோகிகள்..! யார் புனிதர்கள்..!

தமிழ் தேசிய அரசியலில் யார் துரோகிகள்..! யார் புனிதர்கள்..!

0

தமிழ் தேசியத்தை இன்றுவரை உரத்து பேசிக்கொண்டு தற்போது தமிழ் தேசிய கட்சிகள் அல்லாமல் சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்திருந்து கட்சிகளோடு கூட்டுசேர முன்வநந்துள்ளதென்பது மிகவும் கண்டிக்கப்படவேண்டிய விடயம்.அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

அதேநேரம் இவர்களுடைய இந்த ஒப்பந்தங்களும் இந்த கூட்டிணைவுகளும் எவ்வளவு காலத்திற்கு நிலைத்திருக்கப்போகின்றது என்ற கேள்வியும் வேறு ஏதோ தூர நோக்கங்களை வைத்துக்கொண்டு இது ஒர ஆரம்ப கட்ட நகர்வாக தமிழ் தேசிய அரசியல் தற்போது ராஜதந்திர ரீதியாக பல சுத்து மாத்துக்களையும் குறுக்கு வெட்டி ஓடுதல்களையும் கண்டிருக்கிறது.

இவ்வாறு தற்போது தமிழ் தேசியம் என்று பேசிக்கொண்டு திரியும் அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளார் தவத்திரு வேலன் சுவாமிகள் அடிகளார்.

ஐபிசி தமிழ் களம் நிகழ்ச்சிக்கு அவர் வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் மேலும் பல விடயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் தெரிவித்த விடயங்கள் காணொளியில்….

https://www.youtube.com/embed/AowktacZnmY

NO COMMENTS

Exit mobile version