Home இலங்கை குற்றம் மீட்டியாகொடவில் துப்பாக்கிச் சூடு – பெண் ஒருவர் காயம்

மீட்டியாகொடவில் துப்பாக்கிச் சூடு – பெண் ஒருவர் காயம்

0

மீட்டியாகொட, கிரலகஹவெல சந்தியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றின் அருகே துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த கடை உரிமையாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version