இலங்கையில் ஏற்பட்ட பேரனர்த்தால் மக்கள் நிர்கதியாகியுள்ளனர்.
பல நாடுகளும் உதவிகரம் நீட்டியுள்ள நிலையில் இலங்கையில பல தன்னார்வளர்களின் செயற்பாடுகள் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
400ற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் பலரையும் இன்றுவரை காணவில்லை, அதிலும் பல விலங்குகள் உயிரிழந்துள்ள காணொளி மற்றும் புகைபடங்களை பார்க்கும் போது மனதை உலுக்குகின்றது.
மீடபுபணிக்கு சென்ற விமானியின் மரணம் மேலும் மனதை ரணமாக்கியது, அதில் பல மனித தவறுகள் உள்ளதான தகவல்களும் வெளிவருகின்றன.
ஆனாலும் பல பெண் விமானிகள் களத்தில் இறங்கி வேலை செய்வதை காணக்கூடியதாக உள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..
