Home இலங்கை சமூகம் பெண்கள் மகளிர் தினத்தில் மட்டும் கொண்டாடப்பட வேண்டியவர்கள் அல்ல..!

பெண்கள் மகளிர் தினத்தில் மட்டும் கொண்டாடப்பட வேண்டியவர்கள் அல்ல..!

0

தாய், தங்கை, தோழி, மகள், காதலி, மனைவி என ஒவ்வொரு வடிவிலும் பெண் நம்மோடு பயணிக்கிறாள்.அவர்களை கொண்டாட பல சந்தர்ப்பங்களில் தவறி விடுகின்றோம்.

அதற்கமைய அவர்களை கொண்டாடவும் பாராட்டவும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ஆம் திகதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

மகளிரின் முகங்கொடுக்கும் சவால்கள் அடக்குமுறைகள் பற்றி லங்காசிறியின் மக்கள் குரல் நிகழ்ச்சியில் மக்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.

மகளிர் தினத்தில் மட்டும் கொண்டாடப்பட வேண்டியவர்கள் அல்ல ஒவ்வொரு நாளும் மகளிர் கொண்டாடப்பட வேண்டியவர்கள் என பொதுமகனொருவர் தெரிவித்தார்.

பெண்கள் ஆண்களால் அடக்கப்படுவதை போலவே, பெண்களாலும் அடக்கப்படுகிறார்கள் எனவும் ஒருவர் குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் மக்கள் முன்வைத்த கருத்துக்களை கீழுள்ள காணொளியில் காணலாம்…

NO COMMENTS

Exit mobile version