Home இலங்கை சமூகம் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களை நினைவுகொள்ள தயாராகும் உலகத் தமிழர் வரலாற்று மையம்

உணர்வெழுச்சியுடன் மாவீரர்களை நினைவுகொள்ள தயாராகும் உலகத் தமிழர் வரலாற்று மையம்

0

மாவீரர்களுடைய நினைவுகளை சுமப்பதற்கும் நினைவு கொள்வதற்கும் உலகத் தமிழர் வரலாற்று மையம் தயாராகியுள்ளது. 

பிரித்தானியாவின் ஒக்ஸ்போட்டில் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதேநேரத்தில் ஐ.நா மனித உரிமை பேரவை முன்றலில் தீக்குளித்து தியாச்சாவடைந்த ஈகைபேரொளி முருகதாசனின் வித்துடல் உள்ள கல்லறையிலும் அஞ்சலி இடம்பெற்றிருந்தது .

https://www.youtube.com/embed/cpRrbAbCruM

NO COMMENTS

Exit mobile version