Home சினிமா யூடியூப் மூலம் நன்கு சம்பாதிக்கும் இர்பானின் சொத்து மதிப்பு… எவ்வளவு தெரியுமா?

யூடியூப் மூலம் நன்கு சம்பாதிக்கும் இர்பானின் சொத்து மதிப்பு… எவ்வளவு தெரியுமா?

0

இர்பான்

தமிழகத்தில் யூடியூபர்களுக்கு பஞ்சமே இல்லாமல் உள்ளது.

யாரை பார்த்தாலும் ஒரு யூடியூப் தொடங்கி படங்கள் பற்றிய விமர்சனம், சமையல், தாங்கள் செல்லும் இடங்களின் வீடியோ என நிறைய பதிவிட்டு பிரபலம் ஆகிவிடுகிறார்கள்.

அப்பட கடந்த 2009ம் ஆண்டு யூடியூப் ஒன்றை தொடங்கி சினிமா விமர்சகராக களமிறங்கி பின் கொஞ்சம் கொஞ்சமாக ஃபுட் விலாகராக மாறியவர் இர்பான்.

தாய்லாந்து, துருக்கி, அமெரிக்கா என பல்வேறு நாடுகளுக்கு சென்று அங்குள்ள உணவுகளை ருசித்து அதை வீடியோவாக வெளியிட்டார்.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்குபெற்றிருந்தார்.

சொத்து மதிப்பு

தினசரி ஏதாவது வீடியோ போட்டு சம்பாதிக்கும் இர்பானின் மாத வருமானம் ரூ. 15 முதல் ரூ. 20 லட்சம் வரை இருக்குமாம். யூடியூப் வீடியோக்கள் மூலம் பிரபலமான இர்பானின் சொத்து மதிப்பு ரூ. 3 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. 

Source: https://cineulagam.com/article/youtuber-mohamed-irfan-net-worth-details-1732528136

NO COMMENTS

Exit mobile version