Home சினிமா ஜீ தமிழில் முடிவுக்கு வரும் முக்கிய சீரியல்! ரசிகர்கள் ஷாக்

ஜீ தமிழில் முடிவுக்கு வரும் முக்கிய சீரியல்! ரசிகர்கள் ஷாக்

0

டிவி சேனல்கள் அனைத்தும் பழைய சீரியல்களை முடித்து தற்போது புதுப்புது தொடர்களாக அறிமுகப்படுத்தி வருகின்றன.

சன் டிவி, விஜய் டிவியில் அதிக தொடர்கள் கடந்த சில மாதங்களில் முடிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது ஜீ தமிழின் ஒரு முக்கிய சீரியல் முடிய இருப்பதாக தகவல் வந்திருக்கிறது.

மீனாட்சி பொண்ணுங்க

மாலை 6 – 6.30 ஸ்லாட்டில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க சீரியல் தான் விரைவில் முடிய இருக்கிறது.

அந்த தகவலை ஹீரோ ஆர்யன் உறுதி செய்து இருக்கிறார். அவரது பதிவு இதோ.   

NO COMMENTS

Exit mobile version