Home உலகம் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜெலன்ஸ்கி..!

வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜெலன்ஸ்கி..!

0

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் (Donald Trump) இடையே நேற்று நடந்த சந்திப்பு, தற்போது சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது.

குறித்த சந்திப்பானது நேற்றையதினம்(28) அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இடம்பெற்றிருந்தது.

இதன்போது, போரை முடிவுக்கு கொண்டு வர நடத்திய பேச்சு வார்த்தை பாரிய கருத்து மோதலில் முடிந்துள்ளது.

இவ்வாறு சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய பேச்சுவார்தையை ஆராய்கிறது இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி….

 

https://www.youtube.com/embed/WxTI25tyVz8?start=628

NO COMMENTS

Exit mobile version