Home ஏனையவை ஜோதிடம் சனியின் ராசிமாற்றம்:கோடீஸ்வரர் ஆகப்போகும் 3 ராசிகாரர்கள் யார் தெரியுமா!

சனியின் ராசிமாற்றம்:கோடீஸ்வரர் ஆகப்போகும் 3 ராசிகாரர்கள் யார் தெரியுமா!

0

ஜோதிட விதிமுறைகளின் படி சனி பகவானின் பூரட்டாதி நட்சத்திர பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகின்றது.

சனிபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு சொல்ல 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.

30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்தமான ராசிக்கான கும்பராசியில் சனி பகவான் பயணம் செய்து வருகின்ற அந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார்.

அந்த வகையில் சனி பகவான் கடந்த ஓகஸ்ட் பதினெட்டாம் திகதி அன்று பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்தார்.

சனி பகவானின் பூரட்டாதி நட்சத்திர பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை முழுமையாக பெறப்போகின்றனர் என ஜோதிடம் கூறுகின்றது.

அது எந்தெந்த ராசிகள் என பார்க்கலாம்.

மேஷ ராசி

சனிபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்றுத் தரும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். உங்கள் செயல் திறனுக்கு பலன்கள் உங்களுக்கு கிடைக்கக்கூடும்.

வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

அருளால் உங்களுக்கு நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுப்பார்கள்.

குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணம் ஆனவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

கும்ப ராசி

சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்கப் போகின்றது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.

ஆளுமை திறன் அதிகரிக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்றுத்தரும். முதலீடுகளால் எதிர்காலத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

திருமண மாணவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் வாழ்க்கை அமையும்.

துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

ரிஷப ராசி

சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது.

மற்றவர்களிடத்தில் செல்வம மற்றும் செல்வாக்கு உங்களுக்கு அதிகரிக்கும். செயல் திறனால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.

வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

பண வரவில் இருந்த குறையும் இருக்காது.

அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.

பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

NO COMMENTS

Exit mobile version