Home இலங்கை கட்டுவான கைத்தொழில் வலயத்தில் பயங்கர தீ பரவல் – கரும்புகையால் சூழ்ந்த பகுதி

கட்டுவான கைத்தொழில் வலயத்தில் பயங்கர தீ பரவல் – கரும்புகையால் சூழ்ந்த பகுதி

0
image

ஹோமாகம கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் இன்று (21) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

தலைக்கவச உற்பத்தி தொழிற்சாலை ஒன்றிலேயே இந்த தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

தீயினால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது. 

இத்தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக கோட்டை மற்றும் தெஹிவளை நகர சபைகளிலிருந்து 06 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

Source: https://samugammedia.com/severe-fire-outbreak-in-the-brickmaking-industry-area–region-surrounded-by-sugarcane-1784615048

NO COMMENTS

Exit mobile version