Home இலங்கை சேவைக்கால அடிப்படையில் நியாயமான தீர்வு வேண்டும் – சுகாதார ஊழியர்கள் இன்றும் போராட்டம்!

சேவைக்கால அடிப்படையில் நியாயமான தீர்வு வேண்டும் – சுகாதார ஊழியர்கள் இன்றும் போராட்டம்!

0
image

சேவைக்கால அடிப்படையில் நியாயமான தீர்வு வேண்டும் எனக் கோரி யாழில் சுகாதார ஊழியர்கள் இன்றும் போராட்டத்தை முன்னெடுத்தனர். 

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார தொண்டர்களே வைத்தியசாலை முன்பாக இவ்வாறு போராட்டத்தை முன்னெடுத்தனர். 

வேண்டும் வேண்டும் நீதி வேண்டும், சுகாதார தொண்டர்களுக்கு நியமனம் வேண்டும் 

அநுர அரசே சுகாதார தொண்டர்களுக்கு நியாயமான தீர்வு வேண்டும் உள்ளிட்ட பதாதைகளை ஏந்தியவாறு கோஷமிட்டு போராட்டத்தை முன்னெடுத்தனர். 

 

Source: https://samugammedia.com/health-workers-demand-fair-solution-based-on-length-of-service—protest-continues-today-1780922922

NO COMMENTS

Exit mobile version